Header Ads



பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் தொடர்புகொள்ள முடியும்..!

களுத்துறை மாவட்டத்தில் சிங்கள காடையர்களின் வன்முறை தாக்குதலுக்கு முகம்கொடுத்துள்ள முஸ்லிம்கள் தம்முடன் உடனடியாக தொடர்புகொள்ள முடியுமென முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் கூறினார்.

அவருடைய தொலைபேசி இலக்கம் -  0772612288

No comments

Powered by Blogger.