கொழும்பு - கட்டுநாயக்கா அதிவேக பஸ்களுக்கான கட்டணம் குறைப்பு
(Vi) கொழும்பு - கட்டுநாயக்கா அதிவேக பாதையில் பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களுக்கான கட்டணம் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கையின் இரண்டாவது அதிவேக நெடுஞ்சாலையாக கருதப்படும் கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக பாதையில் பயணிக்கும் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் இதுவரையில் 130 ரூபா கட்டணம் அறவிடப்பட்டது. இந்நிலையில் நேற்றிலிருந்து குறித்த கட்டணத்தை 10 ரூபாவாக்குறைத்து 120 ரூபாவாக அறவிடப்பட்டு வருகிறது.

அப்பாடா!!! இந்த 10 ரூபா குறைப்பால மக்களோட மொத்த பிரச்சினையும் தீர்ந்ததப்பா. இனிமேல் மக்கள் நாட்டில் நிம்ம்ம்மதியாக வாழலாம்...
ReplyDeleteஇந்த பத்து குறைப்பால எவ்வளவு லாபம் வரவிருக்குமோ அதனாலோ