Header Ads



'சிங்கள குடும்பங்கள் குறிப்பிட்ட தொகை குழந்தைகளை மாத்திரமே பெற்றுக்கொள்கின்றமை வருத்தமளிக்கிறது'

சிங்கள குடும்பங்கள் குறிப்பிட்ட தொகை குழந்தைகளை மாத்திரமே பெற்றுக்கொள்கின்றமை வருத்தமளிக்கிறது. இதனால், இலங்கையில் அமுலில் இருக்கும் குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்போவதாக மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். 

அத்துடன், கூடியளவு பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களுக்குத் தேவையான பால்மா மற்றும் ஆடைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

கம்பஹா, கிரிந்திவெல பிரதேசத்தில் 8 குழந்தைகளைக் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு உதவுவதற்காகச் சென்றுள்ள அமைச்சர் மேர்வின் சில்வா, அங்கு ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். tm

2 comments:

  1. லூஸூ.

    நாங்களா சொன்னம். சூடு ஆரம்பிக்கும் காலம். சில பைத்தியக்காரர்கள் நமது நாட்டில் புரளிகளையும் குழப்பங்களையும் உண்டாக்குகின்றனர்.

    தில்லிருந்தா போட்டுத்தாக்கு குழந்தை தானா பொறக்கும். மற்றவங்க என்ன குடும்பத்துக்கு 10 பெத்திருக்காங்க. முட்டாள்களெல்லாம் பதவிகளில் அதிகமாக இலங்கையில்தான் இருக்கின்றார்கள் என்பதை அடிக்கடி படம்போட்டுக்காட்டுகின்றார்கள் இவர்கள்.

    ReplyDelete
  2. பெற்ற பிள்லைகலையே காப்பாற்ற வசதி வருமனாம் இல்லாமல் ஆற்றீனிலும் குலத்தினிலும் வீசி தானும் தற்கொலைகள் செய்துகொல்லும் உங்க ஆட்சிகாலத்தில் ஆடு மாடூகள் கூட குட்டிகள் போட சிந்திக்கின்றது அமைச்சரே தயவு செய்து இப்போவே போய் நீங்கள் பாத்திருக்கும் கல்லரையில் போய் படுத்துக்கொள்லுங்கள் பாமறமக்களயும் பைத்தியமாக்காமல்

    ReplyDelete

Powered by Blogger.