கசினோவுக்கு ஆதரவளித்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அநுரகுமார திசாநாயக்கவின் செருப்படி (வீடியோ)
கசினோ சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேளையில் அதற்கு ஆதரவாக பிரதியமைச்சர்கள் பைசர் முஸ்தபா, அப்துல் காதர் மற:றும் அஸ்வர் எம்.பி. ஆகியோர் ஆதரவாக வாக்களித்திதருந்தனர்.
இவ்வாறு கசினோவுக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் அரசியல்வாதிகளை ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திசாநாயக்கா மிகக்கடுமையாக விமர்சித்து உரையாற்றுவதை இந்த வீடியோவில் காணலாம்..!
https://www.youtube.com/watch?v=2QZQb36paqw#t=583

A Muslim can not support such dirty business which is HARAAM ( non-halaal) in accordance with the teaching of Muhammed (pbuh). My dear Muslim brothers and sisters... It shame on us,,,,, If we support such ministers from our community raising their hands to support this ugly deal in the parliament. I future still if you support those ministers who gave their supports to this CASINO deal... Remember Allah will not only punish those dirty ministers but those public who cast their vote to bring them to the seat insha Allah.
ReplyDeleteThanks to Minster AnuraKumara being a Non-Muslim and teaching what is Islam to all the Muslims bullshit ministers who gave their support to the bill and neglected the teaching of prophet Muhmmed (pbuh). For them Muhammed (pbuh) is nothing in front of their RAJAGEDARA leaders.
NOTE: Those Muslim ministers who escaped the session... Remember you also in way will be questioned by Allah for not being present their and to oppose the deal. But you hide and played FOX behaviour. You all are more afraid of MRs than Allah who created you and sustain.
We have sent you not be cowered and hid when injustice prevail on this land. If you behave so.. we believe you are afraid of MRs for the sake of your seats to approve all what are against to the teachings of Islam.
Further: IT is contradicting you fight BBS for HALAAL but support a HARAAM CASINO for the sake of MRs.
Fear Allah, if not Allah is enough for your action.
TO: Muslim public recheck to support these minsters any more.
பெயரில் மட்டும் முஸ்லீமாக முடியுமா? இவர்கள் குல்லநரீ கூட்டங்கள் சார் முச்சந்திகலிலும் பாராளூமன்ரங்கலிலும் ஊலையிடுபவர்கள் அதாவது எங்கள் வயிரு நிரம்பிவிட்டது என்பதை மக்கலுக்கு சொல்லிவிட்டு செல்வதுதான் இந்த ஊலையின் அர்த்தம்
ReplyDeleteஅனுர குமார திசாநாயக்கவுக்கு எமது வாழ்த்துக்கள்..... !!! 'கசினோ' சூதாட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த இந்த மூவரையும் எமது முஸ்லீம் சமூகம் எப்படி அழைக்கப்போகிறதோ...?? பள்ளிவாசல் திறப்பு விழாக்கள் மற்றும் இஸ்லாமிய மார்க்க விளக்கக் கூட்டங்களுக்கு இவர்களை பங்குபெறாத வகையில் புறக்கணிக்க வேண்டும். அத்துடன் இவர்கள் தொடர்பாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா விசாரணையும் நடத்துவதோடு உரிய நடவடிக்கை எடுக்க எழுத்து மூலமாக ஊடகங்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் அறிக்கை விடவும் வேண்டும்.
ReplyDeleteமேற்குறிப்பிட்ட மூன்றுபேரும். சூடு சொறைணையற்ற பதவிக்காக வேற வேற வேலைகளையெல்லாம் செய்யக்கூடியவர்கள் என்று ஏற்கனவே சொல்லிட்டாங்க அதனால ஆகப்போறத்த பாருங்கப்பா. இவனுங்க பின்னால போய் நேரத்த வீணாக்காம.
ReplyDeleteThe three mp only namely muslim they r lieking mahinda & co.balls pls.dont say the 3 bakkers as a muslims
ReplyDeleteபகிரங்கமாக ஆதரவளித்த இவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காமல் ஒதுங்கிக் கொண்டவர்களும் இதற்கு ஆதரவானவர்களே!
ReplyDelete100%100 gooooood
ReplyDeleteThanks to Annura Kumara Dissanayaka MP.These (Abdul Cader,Aswer and Fizal Mustafa) Dip Ministers are LABBAL MUSLIMS.These people here after never going to select for parliment.Becouse already made calculation.Our muslims ummaars will say to them good bye.
ReplyDeleteAccording to anurakumara mp , all Muslim's will teach them a good lesson forth comming election , forget about beefstall mp cader and azwer iidiots what a shame on you faizer mustafa you also voted did you get something from ........?
ReplyDeleteA True Muslim Will Never Do Such A Dirty Support!
ReplyDeleteAnurakumara Disanayaka's Knocks by Sleepers on Muslim politicians who supported the casino! What a shame on those 3 Unrighteous! May Almighty Allah take their own tracks ASAP!
ReplyDeletecasinovirku waklitha ivarkal kalpokil kootikudukum mama welayum parparkala??
ReplyDeletekaalam batil cholum...
manam iwarai kollum..
யார் இவர்களை முஸ்லிம்கள் என்று சொன்னது சும்மா பெயர் காதற் என்றா முஸ்லிமா. பெயர் மூலம் முச்ல்மாக இருக்கலாம் என்றால் நிறைய காபிர்களின் பெயரும் காதர், என்று இருக்கு
ReplyDelete