Header Ads



காணவில்லை..!

முஹம்மது மூஹ்சீன் முஹம்மது நாளிர்  27 வீட்டுத்திட்டம் , மாவத்தகம, குருநாகல. என்ற முகவரியைக் கொண்ட இவர் கடந்த 10 மாத காலமாக காணவில்லை. இவர் கடந்த 30 வருட காலமாக துபாயில் தொழில் புரிந்து வந்தவர். இறுதியாக 2012 ஜனவரி 15 இல் துபாய் சென்று 2013ஜூன் 18 திகதி இலங்கை வந்தவர்  இதுவரைக்கும் வீடு திரும்பவில்லை. மனைவி மற்றும் அவரது பிள்ளைகள் இவரை 10 மாதகாலமாக தேடிக்கொண்டுருகின்றனர். இவர் இறுதியாக துபாயில் துபாய் சாரதி பயற்சி நிலையத்தில் சாரதி பைட்டுனராக கடமைபுரிந்தவர். இவரின் துபாய் தொலைபேசி இலக்கம் 00971506532575 கடவுச்சீட்டு இலக்கம் N4539158 இலங்கை தேசிய அடையாள அட்டை இலக்கம் 551772187-V குறித்த இன் நபரை கண்டவர்கள் உடனடியாக இவரது மகனோடு தொடர்பு கொண்டு அறிவிக்கவும். அல்லது அருகில் உள்ள போலிஸ் நிலையத்திற்கு அறியத்தரவும். தொடர்பு கொள்ள வேண்டிய  முகவரி,

எம் .என் .எம்.ரிஷ்னின் 
இலக்கம் 27,வீட்டுத் திட்டம், மாவத்தகம, குருநாகல.
தொலைபேசி -0726670407 அல்லது 0724563283.
    

No comments

Powered by Blogger.