Header Ads



''விண்கல் மோதி, பூமியின் ஆயுட்காலம் முடிவடையும் நிலைக்கு வந்துவிடும்''

பூமியில் மோத வரும் மிகப்பெரும் விண்கலத்தால், மிகப்பெரிய தாக்கம் பூமியில் எற்படும் என்று புதிய ஆய்வு ஒன்றில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.      

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இணையதளம் ஒன்று, பி 612 அறக்கட்டளை ஒன்று செயத ஆய்வை வெளியிட்டுள்ளது. 

இதில் ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கு முறையும் மிகபெரிய விண்கல் ஒன்று பூமியை தாக்க வருகிறது என்றும், இந்த முறை பூமியை தாக்கும் விண்கல் ஹிரோஷிமா அணுகுண்டுகளை விட ஆபத்தான விளைவுகளை கொண்டு வரும் என்று நிருபிக்க்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஒரு விண்கல் 40 ஹிரோஷிமா அணுகுண்டுகளுக்கு சம்மானது என்றும் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.