நுவரெலியாவில் வசந்தகாலம் ஆரம்பம் (படங்கள் இணைப்பு)
(நுவரெலியாவிலிருந்து யு.எல்.எம். றியாஸ்)
நுவரெலியாவில் தற்போது வசந்தகாலம் ஆரம்பமாகியுள்ளது. இதனால் நுவரெலியா நகரத்திற்கு உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது.
இங்கு பல்வேறு வசந்தகால நிகழ்வுகள் காலை முதல் நள்ளிரவு வரை இடம்பெற்று வருகின்றது. தற்போது நுவரெலியாவில் நிலவும் சிறந்த காலநிலை காரணமாக தாவரவியல் பூங்காவின் அழகை பார்வை இடுவதில் உல்லாசப் பயணிகள் அதிக நாட்டம் கொண்டு வருகின்றனர்.






Post a Comment