Header Ads



சார்ஜாவில் 24வது மாடியிலிருந்து விழுந்த இலங்கை பிரஜை பலி

சார்ஜாவில் உள்ள கட்டடம் ஒன்றின் 24வது மாடியிலிருந்து விழுந்த இலங்கை பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். 

வீதியால் சென்ற நபர் ஒருவர் வழங்கிய தகவலைத் தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். 

இரத்த வெள்ளத்தில் கிடந்த நபர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்துள்ளார். 

எஸ் சுரஞ்ச என்ற 30 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இந்த மரண சம்பவம் ஏதும் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டதா என பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். adt

No comments

Powered by Blogger.