Header Ads



குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான சுய தொழில் உதவிக்கொடுப்பனவு

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

திவி நெகும திட்டத்தின் கீழ் கல்முனைப் பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான சுய தொழில் உதவிக் கொடுப்பனவு காசோலை வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.





No comments

Powered by Blogger.