Header Ads



காணாமல் போன மலேசிய விமானம் குறித்து இப்படியும் சந்தேகிக்கிறார்கள்..!


காணாமல் போன மலேசிய விமானம் ராடாரில் கண்டுபிடிக்க இயலாத அளவுக்கு குறைந்த உயரத்தில் பறந்து கொண்டிருக்கலாம் என்றும், தாலிபான்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் புதிய சந்தேகங்கள் கிளம்பியுள்ளன.

விமானத்தில் உள்ள தொலைத் தொடர்பு சாதனங்கள் அணைத்து வைக்கப்பட்டிருப்பதால், விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து, விமானம் கடத்தப்பட்டிருந்தால் எங்கு மறைந்திருக்கும் என்று நடத்தப்பட்ட விசாரணையில், ஒன்று குறைந்த உயரத்தில் அதாவது 5000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தால், அது ராடார் கருவியில் சிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் விமானத்தைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

2 comments:

  1. for your reminder : UPALI JAYAWARDANE - his private jat also vanished from the radar from the same local and it was took off from the same airport.

    On Februrary 13, 1983, his private jet, a Learjet 35A, took off from Kuala Lumpur at 8:41 pm, bound for Colombo. On board with him were his Malaysian lawyer S.M. Ratnam, Upali Group Director Ananda Peli Muhandiram, pilot Capt. Noel Anandappa, co-pilot Sydney Soysa, and steward S. Senenakye. Fifteen minutes later, the aircraft disappeared while flying over the Straits of Malacca. Extensive search operation by air and naval units of Sri Lanka, India, United States, Soviet Union, Australia, Indonesia, and Malaysia failed to locate any evidence of a crash.[3]

    ReplyDelete
  2. யாரு முடிக்கி விட்டது அமெரிக்காவோ.. ஏனென்றால் எல்லோரது நினைப்பும் அமெரிக்கர்கள் மிகவும் புத்திசாலிகள் என்று ஆமாம் அவர்கள் புத்திசாலிகளேதான் மற்றவர்களிடம் இருப்பதை வறுகி எடுப்பதிலும் மற்றவர்களிடையே குழப்பங்களை உண்டுபண்ணுவதிலும்.

    முன்னாடி அமெரிக்கா சொன்னது மறந்திருக்காது என்று நினைக்கின்றேன்:

    அதி நவீன தொழில் நுட்பத்துடன் ரஸ்யாவில் தான் விமானம் கடத்தப்பட்டுள்ளது என்று ஆக. அமெரிக்காவில் இருப்பதெல்லாம் குப்பாடிகள்தானே தவிர மனித நேயத்திற்கோ உண்மைக்கோ இடமில்லை.

    ஆகவே விமானத்தை தேடுவதை அமெரிக்கா தவிர்ந்த நாடுகளிடையே ஒப்படைத்தால் வெகு விரைவில் நல்லதொரு பலன் கிடைக்கும் இல்லையேல் அவர்கள் தூங்கி எழும்பும்போதெல்லாம் அவர்களின் புத்திக்கு என்ன கிடைக்கின்றதோ அதைத்தான் வெளிக்கொண்டு வருகின்றார்கள். இவ்வளவு அதி உயர் நவீன தொழில் நுட்பங்களும் இருக்க இவர்கள் நினைப்பதை சொல்லி சொல்லி மீண்டும் மீண்டும் பிழையாகவே ஆகிவிடும் நம்பத்தாகா நிலை ஏன்.

    ஒஸாமா பில்லாடின் உயிரோடதான் இருக்காரு அவர்தான் விமானத்தை கடத்தியுள்ளார் என்று அமெரிக்கா சொல்லாத வரக்கும். ஓகேதான்.

    ReplyDelete

Powered by Blogger.