Header Ads



அச்சம் காரணமாகவே ரவூப் ஹக்கீம் அரசாங்கத்துடன் இணைந்தார் - முஸம்மில்


அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெளியிட்ட கருத்தொன்று தொடர்பில் இன்று 12-03-2014 இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் பதிலளித்துள்ளார்.
அவர் தெரிவித்ததாவது;

“தற்போதைய அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள தமது கட்சி ஒத்துழைப்பு வழங்கியதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கத்தில் இருப்பது சலூன் கதவு என்று உங்கள் அனைவருக்கும் தெரியும் . இந்தக் கதவினைத் திறந்துகொண்டு ஹக்கீமின் கட்சியில் இருந்து 5 பேர் வர இருந்தனர். அவர்கள் வந்திருந்தால் ஹக்கீம் மற்றும் ஹசன் அலி மாத்திரமே முஸ்லிம் காங்கிரஸில் எஞ்சியிருப்பார்கள். ஏனைய அனைவரும் இங்கு வந்து மூன்றில் இரண்டை ஏற்படுத்தியிருப்பார்கள். அந்த அச்சம் காரணமாகவே ஹக்கீம் இங்கு வந்தார். அவ்வாறு இல்லாது , விருப்பத்திலோ மூன்றில் இரண்டை உருவாக்கவோ அவர் இங்கு வரவில்லை,” என்றார் மொஹமட் முஸம்மில்.

4 comments:

  1. முஸம்மில் ஒரு குழப்பக்காரன் இவனுடைய பதிவுகளை இங்கு பதிவதன் மூலம் இனையத்தலத்திற்கு கேடு

    ReplyDelete
  2. 'பொறுப்பான முஸ்லீம் தலைவர்கள்..............!!!! இவர்களுக்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும். இவர்கள் அனைவரும் எமது மக்களுக்கு செய்த 'சாதனைகள்' என்ன என்ற கேள்வியை எப்போதுதான் கேட்பார்களோ....?

    ReplyDelete
  3. ஒரு முஸ்லிம் தலைவர் என்ற பெயரெடுத்தவரும், இன்னொருவருக்கு தலைக்குள் ஒன்றுமில்லை என்ற பெயரெடுத்தவரும்...

    மாற்றான் கயிறை விழுங்கி தமக்குள் பிரிவினைகளை மேம்படுத்தும் பணியாளன் யார் என்பதை மக்களே நீங்களே கவனியுங்கள்.. முஸம்மில் முஸ்லிம்களுக்கு நல்லது நடந்தால் பொறுக்க முடியாத ஒரு தியாகி...

    ReplyDelete
  4. MUZAMMILUKKU WAAKKALITTA WAKKAALAR PEARUMAKKALEE NEENGAL INIYAAWADU MUSLIM KALUKKU OOR NALLADU SEAYYA NAADINAAL ADUTTA TEERDALIL PUTTIYOODU WAAKKALIYUNGAL ADUMUSLIM SAMUKATTUKKU NEENGAL SEAYYUM MIKAPPERIYA SEEWAYAKUM

    ReplyDelete

Powered by Blogger.