ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபைக்குள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. போதைப்பொருளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. tm
Post a Comment