Header Ads



இலங்கை பாராளுமன்றத்தில் மலேசிய விமானம்..!


காணாமற்போன மலேஷிய விமானத்தை தேவையென்றால் இலங்கையிலும் தேடலாம். அதற்கான வாய்ப்புகளை வழங்க தயாராகவே உள்ளோம் என சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன 18-03-2014 பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின்போது ஐ.தே.கட்சி எம்.பி.ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
 
காணாமற்போன மலேஷிய விமானத்தை இலங்கையிலும் தேடுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது உண்மையா?
 
இலங்கை ராடரில் மலேஷிய விமானம் தொடர்பான தகவல்கள் பதிவாகியுள்ளதா என ஐ.தே.கட்சி எம்.பி.ரவி கருணாநாயக்க சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்னவிடம் கேட்டார்.
 
இதற்கு அமைச்சர் பதிலளிக்கும் போதே நான் மலேஷிய விமான சேவைகள் அமைச்சரல்ல. எனினும் காணாமற்போன மலேஷிய விமானத்தை தேவையென்றால் இலங்கையிலும் தேடலாம் என்றார். 

1 comment:

  1. there are only 2 major air ports in Srilanka and the only 03 Runways are suitable for lading such A320 model air bus. as we all know Katunayeka, Mattala are well known runway and Ratmalana also suitable for landing this type. bcz, Malyasia MH370 is a Boing A320 and it will needs approximately 5000 feet runway and Ratmalana airport has 6675 ft (2000m) of runway (under develop). but the plane can not enter such air traffic area without radar notification as there are air control radars in fulltime operation for military and civilian air traffic and security purpose and no way approach without control room contact.

    Regarding all other local airports such Ampara, Batticaloa, Jaffna & Koggala are suitable to normal aircraft and not suitable for Boing Jumbo jets (such as A320 and above). and these are under the SL Air force operation and they maintain a minimum elevating level and boing engine radiation will be unusual in the surrounding. So, its impossible to land there.

    in Palali, KIlinochi and Kalpiti, no chance at all...!!

    our ministers in Parliament are well know this situation and this is not a subject to arguing there. they can discuss about Indian Ocean around the Island.


    This is for your information and General Knowledge and knowledge about the country only.

    ReplyDelete

Powered by Blogger.