சிங்கள, முஸ்லிம் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த பொதுக் கிணறு
(இக்பால் அலி)
தைபா கல்வி மற்றும் மனிதவள சேவை அமைப்பின் ஏற்பாட்டில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக குளியாப்பிட்டிய யாயவத்த பிரதேசத்தில் சிங்கள குடும்பத்தினர் பயனடையும் வகையில் பொதுக் கிணறு நிர்மாணித்து கையளிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை 10-03-2014 நடைபெற்றது . இந்நிகழ்வில் தைபா கல்வி மற்றும் மனிதவள சேவை அமைப்பின் தலைவர் அஷ;nஷயக் ரிஸ்வான் மதனி கலந்து கொண்டு பொது மக்களின் பாவனைக்காக கையளித்தார். இதில் பிரதேசவாசிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒ அந்தளவுக்கு வந்துவிட்டதா நிலமை
ReplyDelete