வெலிகல்ல, எல்பிடிய - தர்ஹா ஜும்ஆ பள்ளிவாசலின் நிர்வாக சபை
(எம்.எம்.எம். ரம்ஸீன்)
வெலிகல்ல எல்பிடிய தர்ஹா ஜும்ஆ பள்ளிவாசலின் நிர்வாக சபை பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்ற போது பின்வருவோரைக் கொண்ட புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது.
தலைவர் : எம்.ஜே.எம். ஜனீர்
உப தலைவர் :எம்.ஏ. அமான்
செயலாளர் : எஸ்.எம். நிலாப்
உப செயலாளர் : எம்.எம். ரபீக்
மேலும் பின்வருவோர் நிர்வாக சபை அங்கத்தவர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
எம்.பி.எம். ரவ்சான் , எம்.எச்.எம். இம்தியாஸ், கே.எம். றிஸ்வான் , எம்.யூ.எம். ஹில்மி , ஜே.எம். ஜவீர் , பிரதம ஆலோசகர் எச்.என். நிலார்.
.jpg)
Post a Comment