Header Ads



சவூதி அரேபிய புத்தகக் கண்காட்சியில் ஆயிரக்கணக்கான புத்தகங்களுக்கு தடை

(Tn) சவூதி அரேபியாவில் இடம்பெற்ற புத்தக கண்காட்சியில் பெரும் தொகையான புத்தகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் கண்காட்சியின் பெரும் பகுதி புத்தகங்கள் இன்றி வெறுமையாக காணப்பட்டுள்ளது.

தலைநகர் ரியாதில் இடம்பெற்ற இந்த புத்தக கண்காட்சியில் வைக்கப்பட்ட புத்தகங்களுள் 420 புத்தகங்களின் 10,000 க்கும் அதிகமான பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக ஏ.எப்.பி. செய்திச் சேவை குறிப்பட்டுள்ளது. இஸ்லாத்திற்கு எதிரானது, மத நிந்தனை மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது என்று காரணம் கூறி அந்நாட்டு மத பொலிஸார் இந்த புத்தகங்களுக்கு தடை விதித்துள்ளனர். 

இதில் புகழ்பெற்ற அரபு ஏழுத்தாளர்கள் பலரதும் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அரபுலகின் மிகப்பெரிய கவிஞராக கூறப்படும் மஹ்மூத் தர்விஷ்'pன் அனைத்து புத்தகங்களும் இந்த கண்காட்சியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மார்ச் 4 ஆம் திகதி ஆரம்பமான இந்த கண்காட்சி கடந்த வெள்ளிக்கிழமையே முடிவடைந்தது. இதில் "ஹிஜhபின் வரலாறு", "இஸ்லாத்தில் பெண்ணியம்" மற்றும் "சவு+தி பெண்கள் எப்போது காரொன்றை ஓட்டுவது" போன்ற தலைப்பிலான புத்தகங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

4 comments:

  1. இஸ்லாத்தைக் கண்டு சவ்திவே மன்னர்கள இந்தளவுக்கு பயப்படுகின்ரார்கலா ....???

    ReplyDelete
  2. இஷ்லாம், என்பார்கல், தாடி, தொப்பி, தலைப்பா எல்லாம் வைத்து நமக்கு மாரக்கம் என்ரு சொல்வார்கல், இவர்கலை பின்பர்ர ஒரு கூட்டம் நமது நாட்டில் சவூதி என்ட்ரால் தூய இஷ்லாம் என்பார்கல் ஆனால் இவர்கல் செயயும் வெலயை பாருன்கல்

    ReplyDelete
  3. Brother Nijam and Unknown,

    You first read those rejected books and see how they are against to the AQEEDA if our religion, Sorrry.

    First Learn THE Correct AQEEDA of Islam followed by Sahaaba (ral)...

    Sorry.

    Get to know the meaning of AQEEDA.of Islam first.

    Then you will realize how you should behave toward this issue.

    I hope are inflicted by the teachings of some FIRQA ( sorry get to know it is call devision ) who devited from the path of Sahaaba (ral).. and you hate those who removed the books, that goes against to the way Sahaaba, in order to protect Islam in its pure form. But you blindly spill your hate on one country just because you were informed bad of them.

    Learn the History first, Get to know the Islam practiced by the SAHAABA (ral).. and then let let correct ourself.

    As human being every where good and bad people, saudi is not exceptional it. even at the time of MUhammed (sal) there were worst human being.. why not now ?

    But they way you show hates toward this work... clearly shows.. you blindly and without knowing the wrong messages found in those rejected books,

    May Allah Guide you and me in the path of SALAF us Salheen ( THE way of Companions of Muhammed (sal).

    I love you for the sake of Allah,, if you are the person sticking to the way of Sahaaba.

    ReplyDelete
  4. Assalamu alaikum
    today 23-7-2015 i had a message in whats app as below
    -------------------------------------------------------------------------------------
    பிஜே தர்ஜமா மற்றும் புத்தகங்களுக்கு சவூதியில் தடை

    தமிழகத்தின் முஃஅதஸீலா பிஜே எழுதிய ஏழுவகை புத்தகங்கள் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பிரதிகள் சவூதியில் பரிமுதல் செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டது.
    சவூதியில் உள்ள ஒரு ஜாலியாத்தில் இவரது புத்தகம் அச்சடிப்பதற்காக ஒப்புகொள்ளப்பட்டு அதை சரிபார்ப்பதற்காக சவூதி தமிழ்பிரிவு அறிஞர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

    அந்த புத்தகங்களையும் பிஜேயுடைய தமிழ் தர்ஜமாவையும் ஆராய்ந்த தமிழ் ஆய்வாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்
    ----------------------------------------------------------------------------------------------------------
    after this i searched the web , and i found this post.....

    if possible will you provide the list of books....

    Ashrafdheen

    ReplyDelete

Powered by Blogger.