Header Ads



ஐ.பி.எல் சீசன் - 7 (போட்டி அட்டவணை)


ஐ.பி.எல் 7 ஆவது தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஏப்ரல் 16 ஆம் திகதி மோதவுள்ளன. இப்போட்டி அபுதாபியில் உள்ள சேக் சயத் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.

முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது மீதியுள்ள 40 போட்டிகளுக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிகள் விவரம்:

* ஏப்ரல் 16: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் (அபுதாபி) இரவு 8 மணி

* ஏப்ரல் 17: டெல்லி டெயார்டெவில்ஸ் – ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ( ஷார்ஜா)  இரவு 8 மணி

* ஏப்ரல் 18: சென்னை சுப்பர் கிங்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் (அபுதாபி) மாலை 4 மணி

* ஏப்ரல் 18: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ரோயல்ஸ் (அபுதாபி) இரவு 8 மணி

* ஏப்ரல் 19: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – மும்பை இந்தியன்ஸ் அணி (துபாய்) மாலை 4 மணி

* ஏப்ரல் 19: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- டெல்லி டெயார்டெவில்ஸ் (துபாய்) மாலை 8 மணி

* ஏப்ரல் 20: ராஜஸ்தான் ரோயல்ஸ்- கிங்ஸ்லெவன் பஞ்சாப் (ஷார்ஜா) இரவு 8 மணி

* ஏப்ரல் 21: சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி டேர்டெவில்ஸ் (அபுதாபி) இரவு 8 மணி

* ஏப்ரல் 22: கிங்ஸ் லெவன் பஞ்சாப்- சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (ஷார்ஜா) இரவு 8 மணி

* ஏப்ரல் 23: ராஜஸ்தான் ரோயல்ஸ்- சென்னை சுப்பர் கிங்ஸ் (துபாய்) இரவு 8 மணி

* ஏப்ரல் 24: ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ஷார்ஜா) இரவு 8 மணி

* ஏப்ரல் 25: சன் ரைசர்ஸ் ஹைதராபாத்- டெல்லி டெயார்டெவில்ஸ் (துபாய்) மாலை 4 மணி

* ஏப்ரல் 25: சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் (துபாய்) இரவு 8 மணி

* ஏப்ரல் 26: ராஜஸ்தான் ராயல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (அபுதாபி) மாலை 4 மணி

* ஏப்ரல் 26: கிங்ஸ் லெவன் பஞ்சாப்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (அபுதாபி) இரவு 8 மணி

* ஏப்ரல் 27: டெல்லி டெயார்டெவில்ஸ்- மும்பை இந்தியன்ஸ் (ஷார்ஜா) மாலை 4 மணி

* ஏப்ரல் 27: சன் ரைசர்ஸ் ஹைதராபாத்- சென்னை சுப்பர் கிங்ஸ் (ஷார்ஜா) இரவு 8 மணி

* ஏப்ரல் 28: ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- கிங்ஸ்லெவன் பஞ்சாப் (துபாய்) இரவு 8 மணி

* ஏப்ரல் 29: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ரோயல்ஸ் (அபுதாபி) இரவு 8 மணி

* ஏப்ரல் 30- மும்பை இந்தியன்ஸ் -சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (துபாய்) இரவு 8 மணி

No comments

Powered by Blogger.