சவூதி அரேபியாவில் 51 வகையான குழந்தைகளின் பெயர்களுக்கு இன்றுமுதல் தடை விதிப்பு (விபரம் இணைப்பு)
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சவூதி அரேபிய உள்துறை அமைச்சகம் தவறான கருத்துக்கள் மற்றும் அர்த்தமற்ற வகையில் வழக்காடப்படுகின்ர 51 வகையான குழந்தைகளின் பெயர்களை இன்று 13-03-2014 முதல் பிறக்கும் குழந்தைகளுக்கு சூட்டுவதை தடை செய்துள்ளது.
தடை செய்யப்பட்ட பெயர்கள் பின்வருமாறு,
Malak, Abdul Ati, Abdul Nasser, Abdul Mosleh, Nabi, Nabiya, Emir, Somu, Al-Mamlaka, Malika, Mamlaka, Tabarka, Nardeen, Maya, Linda, Randa, Basmalah, Tuleen, Arm, Nareej, Rital, Als, Sandi, Rama, Maleen, Eleen, Alas, Ainar, Loran, Malkiteena, Lareen, Kibriyal, Laureen, Banyameen, Narees, Yara, Sitaf, Aileen, Loland, Tilaj, Barah, Abdul Nabi, Abdul Rasool, Jibreel, Abdul Mo’een, Abrar, Milak, Aiman, Bayan, Baseel, and Rilam.

Post a Comment