அரசு உத்தரவாதம் வழங்கினால் மாத்திரமே அரபு நாடுகளின் ஆதரவைப் தக்கவைத்துக்கொள்ள முடியும். ஹக்கீம்
(அஷ்ரப் ஏ.சமத்)
இலங்கைக்கு எதிரான மணித உரிமை மீறல் பற்றி ஜெனிவாவில் அரபுநாடுகளின் ஆதரவைப் பெருவதென்றால் முஸ்லீம்களின் பள்ளிவாசல்கள் மற்றும் கலாச்சார விழுமியங்களை தாக்குதல்களை தடுத்து நிறுத்த அரசு உத்தரவாதம் வழங்கினால் மாத்திரமே அரபு நாடுகளின் ஆதரவைப் தக்கவைத்துக்கொள்ள முடியும். என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் அமைச்சருமான றவுப் ஹக்கீம் ஊடகங்கங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறுதெரிவித்தார்.
அதே வேளை இலங்கைக்கு எதிரான பிரேரேணை விவகாரத்தில் மேற்குலகம் காட்டும் தீவிரம் சிறுபான்மை சமுகங்களுக்கான நியாயமான அதிகாரப்பகிர்வுக்கான ஒரு பேரம்பேசும் உபாயமாகவே என தெரிவித்தார்.
அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது இலங்கை முஸ்லீம்கள் பிரச்சினைகள் கொண்ட அறிக்கையொன்றை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் செயலாளர் அண்மையில் இலங்கை வந்த மணித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் சமர்ப்பித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அமைசச்ர் விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க ஆகியோர் பெரும்பாண்மையினர் மத்தியில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்தில் அரசில் உள்ள அமைச்சர் ரவுப் ஹக்கீமும் அவரது செயலாளர் ஹசன் அலியும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் ஆதரவாகவும் ஜெனிவா மணித உரிமையிடமும் நவநீதம் பிள்ளையிடமும் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இது அரபு நாடுகளுக்கும் அனுப்பபட்டுள்ளது. என தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சர் ஹக்கீம் அரசின் அமைச்சரவையில் இருந்துகொண்டு முஸ்லீம்களின் சிறு உள்ளுர் பிரச்சினைகளையும், சர்வதேசத்திற்கும் கொண்டு சென்றுள்ளார். என விமல் வீரவன்ச கம்பஹா மாவட்த்தில் நடைபெற்ற கூட்டத்திலும் அவர் நடாத்திய கட்சியின் ஊடகவியாளார் மாநடுகளிலும் தெரிவித்திருந்தார். இச் செய்தி சிங்கள பத்திரிகைகளிலும் வெளிவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
உலக முஸ்லீம் லீக் மாதாந்த சஞ்சிகையொன்றிலும் இலங்கை முஸ்லீம்களது மத விவகாரம் சம்பந்தமாக கட்டுரையொன்றை வெளியீட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மத் இஸ்லாமிய நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அதனைக் தெரிவித்து. அதற்கு உரிய பதில் அறிக்கை அனுப்புமாறு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவர் பேச்சை யாரும் கேட்காதீர்கள்.இரட்டை தலைப்பாம்பு இவர்தான்.இலங்கை சிங்கள அரசுக்கும் ஒரு தலையை காட்டுவார்,இலங்கை வாழ் முஸ்லிம்/ஹிந்து மக்களுக்கும் மறுதலையை காட்டுவார்.இவருக்கு சரிசம போட்டி என்றால்,உலமா கட்சி தலைவர்,மிஸ்டர் முபாறக் மௌலவிதான்.மிஸ்டர் ஹகீம்,தகுதியற்ற நீங்கள் தயவுசெய்து தகுதியுள்ளவர்களிடம் பொருப்புகளை ஒப்படையுங்கள்.மொத்தத்தில்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை இழுத்து மூடுங்கள்,உங்கள் வேளைகளை உலமா கட்சி (முபாரக்)பார்த்துக்கொள்ளும்.
ReplyDelete27 பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டுவிட்டது... அப்போது நீங்களும் அமைச்சர் பௌசி, அஸ்வர், காதர், அலவி மௌலானா மற்றும் ஹிஸ்புல்லா போன்றவர்கள் மௌனமாக இருந்தீர்கள்.... இப்போது மட்டும் என்ன 'உத்தரவாதம்' எமக்கு தேவையோ.....??
ReplyDeleteYou will pay heay price here or hereafter for the double game you do.
ReplyDeleteDear brothers and sisters in Islam:
ReplyDeleteSLMC was established by leader Ashraf for the purpose of Muslims' rights in SL. As Akram mentioned many mosques have been destroyed; rights of Muslim women became ridiculous; Halaal certification nullified. Meanwhile, present SLMC leader is dancing back and forth as Fazal mentioned. Does present leader have any shame in his body? Doesn't he have any mouth to open and talk in the Parliament?? While Amirthalingam, Siva Sithambaram were in the Parliament, they really showed the leadership for Tamils' rights. What a pathetic situation for SL Muslims. I pray Allah a strong, unselfish leader come forth!
இந்த மனிசன் நடிகர் திலகம் சிவாஜி ஐ மிஞ்சிடுவார் போல் இருக்கே... முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் இந்து, புத்த மத அமைச்சர்கள் எவ்வளவோ மேல். அல்லாஹ் போதுமானவன். அடுத்த தேர்தலில் 4,5 MP மார் மண் கவ்வ போவது நிச்சயம். இன்ஷா அல்லாஹ காலம் பதில் சொல்லும்.
ReplyDelete