கவிஞர் கதீர் எழுதிய மணல்நதி கவிதைத்தொகுதி நூல்வெளியீட்டு நிகழ்வு (படங்கள்)
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
கவிஞர் கதீர் எழுதிய மணல்நதி கவிதைத்தொகுதி நூல்வெளியீட்டு நிகழ்வு இன்று 14-02-2014 கல்முனையில் இடம்பெற்றது. சபா வரவேற்பு மண்டபத்தில் தென்கிழக்குப்பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதற்பிரதியை சர்ஜுனா கதீர் பெற்றுக்கொண்டார்.இதில் கவிஞர்கள் இலக்கியவாதிகள் புத்திஜீவிகள் கல்விமான்கள் உட்பட பலர்கலந்து கொண்டனர்.






Post a Comment