Header Ads



விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல் - பிரித்தானிய பாராளுமன்றத்தில் வீடியோ


விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல் தொடர்பில் இலங்கை அரசாங்கததினால் தயாரிக்கப்பட்ட வீடியோ நேற்றைய தினம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் காட்சி படுத்தப்பட்டது.

த லாஸ்ட் பேஸ் என்ற இந்த வீடியோ   காண்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை பிரித்தானியாவில் உள்ள சுயாதீன ஊடக குழு மேற்கொண்டிருந்தது.

இந்த வீடியோ பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தில் காண்பிக்கப்பட்டதன் ஊடாக, இலங்கை தொடர்பில் சர்வதேச நாடுகளில் முன்வைக்கப்பட்டுள்ள போலி பிரசாரங்களை முறியடிக்க முடிந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.