Header Ads



எதிர்காலத்தில் வீதிப்போராட்டங்களில் ஈடுபடுவதில்லையென பொதுபல சேனா தீர்மானம்


கோரிக்கைகளை முன்வைத்து எதிர்காலத்தில் வீதிப்போராட்டங்களில் ஈடுபடுவதில்லை என்று பொதுபலசேனா தெரிவித்துள்ளது

பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் இதனை தெரிவித்துள்ளார்

பௌத்த பீடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்

சில பௌத்த பிக்குகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளினால் பௌத்த மதத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்

2 comments:

  1. ஆடிய ஆட்டம் என்ன ?
    பேசிய வார்த்தை என்ன?
    தேடிய செல்வம் என்ன ?
    திரண்டதோர் சுற்றம் என்ன?
    கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?

    வீடு

    ReplyDelete
  2. DEAR SHAJAHAN: எல்லாம் 'வாக்கெடுப்பு' முடியும் வரைதான்....! ! !

    ReplyDelete

Powered by Blogger.