அம்பாரை மாவட்ட சுற்றுச்சூழல் தொடர்பான மாவட்ட கூட்டம்
அம்பாரை மாவட்ட சுற்றுச்சூழல் தொடர்பான மாவட்டக் கூட்டம் நேற்று 2014.02.13 நடைபெற்றது. அம்பாரை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சேணக தலாவ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அம்பாரை மாவட்டத்தில் தற்போதுள்ள சூழல் சுற்றாடல்நிலைமைகள் தொடர்பாகவும் டெங்கு
நுளம்புகள் பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
இதில் வைத்தியர்கள் பொலிஸ் உயரதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் உள்ளுராட்சி மன்றத்தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Post a Comment