பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் புதிய நிர்வாக குழு தெரிவு - முஸ்லிம்களுக்கு இடமில்லை
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் புதிய தலைவராக பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர நியமிக்கப்பட்டுள்ளார்.
திறந்த பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாநாட்டில் தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாக குழு விபரம் வருமாறு,
01) தலைவர் - சந்திரகுப்த தேனுவர
02) செயலாளர் - ரொஹான் பெர்ணான்டோ
03) பொருளாளர் - பிரிமால் பெர்ணான்டோ
04) உப தலைவர்கள் - யு.அனுரகுமார, பி.ஜெயசிங்கம், ரங்கிகா ஹல்வதுற, டபிள்யூ.விஜயவர்தன, தேவக வீரகோன்
05) உதவிச் செயலாளர்கள் - ஹரினி அமரசூரிய, ரொஹான் லக்சிறி, எச்.சுமதிபால
adt
.jpg)
Post a Comment