Header Ads



பிகாஸ் உயர் கல்வி நிறுவனத்தின் குருநாகல் பிராந்திய புதிய கிளை


(இக்பால் அலி)

பிகாஸ் கல்வி உயர் கல்வி நிறுவனத்தின் குருநாகல் பிராந்திய புதிய கிளை திறப்பு விழா 6-02-2014 திறந்து வைக்கப்பட்டது அந்நிகழ்வில் பிரதம அதிதியாக குருநாகல் மாநகர முதல்வர் காமினி பெரமுனகே மற்றும் சிறப்பு அதிதியாக வடமேல் மாகாண முதல் அமைச்சர் தயாசிரி ஜயசேகரவின் ஊடகச் செயலாளர் பிரசன்ன அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டதையும் பிகாஸ் கல்வி நிறுவனத்தின் தலைவர் அப்துர் ரஹ்மான் மற்றும் குருநாகல் பிராந்திய புதிய கிளையின் பணிப்பாளர் எம். எஸ். எம் பௌஸர் ஆகியோர்கள் கலந்து கொண்டதைப் படங்களில் காணலாம்.

1 comment:

  1. மாஷா அல்லாஹ், நல்ல முயற்சிகள் வெற்றியடைய எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.