Header Ads



சவூதி அரேபியாவிலுள்ள இலங்கையர்களின் கவனத்திற்கு..!

சவுதி அரேபியாவில் பணியாற்றுகின்ற இலங்கையர்கள் தங்களின் பிரச்சினைகளை முறையிடுவதற்கு 24 மணித்தியால தொலைபேசி சேவை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.அடுத்து வாரம் முதல் இது அமுலுக்கு வரவுள்ளது.

800 11 800 50 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தமது முறைப்பாடுகளை செய்யமுடியும்.


No comments

Powered by Blogger.