முஸம்மில் பவுண்டேசனின் காந்தா சவிய திட்டத்தின் கீழ் வறிய மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கும் நிகழ்வு
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
ஏ.ஜே.எம்.முஸம்மில் பவுண்டேசனின் காந்தா சவிய திட்டத்தின் கீழ் வறிய மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கும் நிகழ்வு குணசிங்கபுரத்தில் அமைப்பின் கெசல்வத்த பொறுப்பாளர் துமிந்த ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்றபோது காந்தா சவிய தலைவி திருமதி முஸம்மில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கப்பட்டதுடன் கண் சிகிச்சைக்கான விணப்பப்படிவங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment