Header Ads



தொழுகை அறை மூடப்பட்ட விவகாரம் - சீறிப்பாய்ந்த அமைச்சர் பௌஸி

(அஸ்ரப் ஏ. சமத்)

கடந்த வாரம் புதன்கிழமை அமைச்சர் பௌசியினால்த தொழுகை அறைiயொனறு  41ஆம் வார்டில் திறந்து வைக்கப்ட்டது.  அத்துடன் அதான் சொல்லப்பட்டு அசர் தொழுகையும்  நிறைவேற்றி இத் தொழுகை அரையை திறந்து வைத்தனர். ஆனால் அன்று இரவே அங்குள்ள பௌத்த பண்சலையில்  உள்ள பௌத்த குருவின் முயற்சியினால் அது மூடப்பட்டது. அதனால் வைத்திய பணிப்பாளாரின் உத்தரவுக்கு அமைய வைத்திய கட்டிட பொறியியலாளர்களினால் அத் தொழுகை அரை  முடப்பட்டு அதில் உள்ள சில கட்டுமாணங்களை திருத்துவதற்கும் முயற்சி எடுத்துள்ளனர். 

இதனை ஏற்பாடு செய்த அஸ்ரப் ஹீசைன் மற்றும் முஸ்லீம் வைத்தியர்கள்  அமைச்சர் பௌசியிடம் முறையிட்டனர் அதற்கமைவாக உடன் அமைச்சர்  கொழும்பு பெரிய ஆஸ்பத்திரியில் பணிப்பாளர் அணில் ஜயசிங்க தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு நான் திறந்து வைத்த தொழுகை அரையை இருந்தவாறு உடன் திறக்குமாறும் அங்குள்ள முஸ்லீம் வைத்தியகர்களுக்கு ஜவேலை தொழுகையை நிறைவேற்ற உடன் நடவடிக்கை எடுக்கும்படியும் பணிப்பாளரை கடிந்து கொண்டார். ஆனால் இதுவரை அத்தொழுகை அரை முடப்பட்டே இருக்கின்றது.

2 comments:

  1. பார்ப்போம்....!! இந்த மூத்த முஸ்லீம் தலைவரின் பேச்சுக்கு மதிப்பு கொடுக்கப்டுமா என்று....??

    ReplyDelete
  2. மூடுவதென்னவோ முஸ்லிம்களின் தொழுகை அறை ஆனால் ஜெனிவாவில் ஆதரவு தேடுவதோ முஸ்லிம் நாடுகளிடம். இது தான் அரசாங்கத்தின் இரட்டை வேடம் இதற்கு நம் முஸ்லிம் அமைச்சர்களும் நாடுவிட்டு நாடு சென்று முஸ்லிம்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று சாட்சி வேறு சொல்லி ஆதரவு திரட்டுகிறார்கள். இதை என்னவென்று சொல்வது?

    ReplyDelete

Powered by Blogger.