Header Ads



அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் பாரிய வாகன விபத்து (படங்கள்)


(எம்.ஏ.றமீஸ்)

அக்கரைப்பற்று- பொத்துவில் பிரதான வீதியில் இன்று (15) பாரிய வாகன விபத்தொன்று இடம்பெற்றது.பொத்துவிலில் இருந்து திருகோணமலைக்கு சென்றுகொண்டிருந்த டொல்பின் ரக வான் ஒன்று  அக்கரைப்பற்று சின்ன முகத்துவாரம் பிரதான வீதியோரத்தில் விபத்துக்குள்ளானது. விபத்திற்குள்ளான வானை படத்தில் காணலாம். இவ்விபத்தில் உயிராபத்து ஏதும் ஏற்படவில்லை.


No comments

Powered by Blogger.