Header Ads



திருகோணமலையில் ஆசிரியர் பயிற்சி கல்லூரி


மஹிந்த  ராஜபக்ஸ அவர்களின் மஹிந்த சிந்தனை 1000 பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டத்துடன் பாடசலைகளுக்கும் தொலைகாட்சி பெட்டிகள் வழங்கும் நிகழ்வு 08.02.2014 சனிக்கிழமை திருகோணமலை விக்னேஸ்வரா கல்லூரியில் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழுவின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சுசந்த புஞ்சி நிலமே தலைமையில் இடம் பெற்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் மஹிந்த சிந்தனை 1000 பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டத்துடன் பாடசலைகளுக்கும் தொலைகாட்சி பெட்டிகள் வழங்கும் நிகழ்வு 08.02.2014 சனிக் கிழமை திருகோணமலை விக்னேஸ்வரா கல்லூரியில் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழுவின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சுசந்த புஞ்சி நிலமே அவர்களின் தலைமையில் இடம் பெற்றன.

1000 ம் பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் தெரிவான 121 பாடசாலைகளுக்கு பாடசாலை மாணவர்களின் நலன்கருதி பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு பாடநூல் சம்மந்தமான சகல விபரங்கள் அடங்கிய தொலைகாட்சி பெட்டி வழங்குமாறு திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழுவின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சுசந்த புஞ்சி நிலமே அவர்கள் கல்வி அமைச்சர் பந்துல குனவர்தனவிடம் பல தடைவ கேட்டுக் கொன்டதுக்கு இணங்க கடந்த 2014.02.08 ம் திகதி தி விக்னேஸ்வரா கல்லுரியில் வைத்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலை அதிபர்களிடம் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஊடாக வழங்கிவைக்கப்பட்டது.

அத்துடன் இந்த நிகழ்வுக்கு சமுகமளித்த கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழுவின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சுசந்த புஞ்சி நிலமே அவர்கள் மேலும் ஒரு கோரிக்கையும் முன்வைத்தார்.

நீன்ட காலமாக எமது திருகோணமலை மாவட்டத்தில் குறைபாடாக உள்ள தமிழ் முஸ்லிம் சிங்கள ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பயிச்சி கல்லூரி ஒன்றும் அமைத்து தருமாறு கேட்டுக் கொண்டதற்க்கு இணங்க உடனடியாக இக்கட்டடத்திற்கான ஆரம்ப வேலை திட்டங்களை ஆரம்பிக்குமாறு அனுமதி வழங்கியதோடு கடந்த காலங்களில் பட்டதாரி பயிலுனர்களை சில திணைக்களில் சேர்த்துக் கொள்வதற்காக இரவு பகலாக விடாது பாடுபட்டு உழைத்த பிரதி அமைச்சரும் என்னுடய நண்பருமான சுசந்த புஞ்சி நிலமே அவர்களை வாழ்தியதோடு இந்நிகழ்விற்கு சமுகமளித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக மாகாண பிரதம செயலாளர் டி.எம்.சரத் அபேகுனவர்தன மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார மாகாண கல்வி ஆணையாளர் எம்.டி.ஏ. நிஸாம் வலய கல்வி பணிப்பாளர்களான எ.எல்.எம.காசீம், சுனில் குனதிலக, என்.எஸ்.பேமசந்திர, யு.எல்.எம்.காசீம், குருவிட தர்மசேன, எம்.எஸ.ஏ.ஜலீல், ஏ.எம.அகமட், என்.விஜேந்திரன், ஆர்.சுகிர்தராஜன், எம்.ஏ.விமலசேன, எஸ்.சக்கரவத்தி, என்.புள்ளேநாயகம், எஸ்.சிரிகிரிஸ்னராஜா, பீ.எம்.எம்.எஸ்.எஸ்.எஸ்.பஸ்நாயக, ஏ.விஜயாநந்த மூர்தி, பணிப்பாளுர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழுவின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சுசந்த புஞ்சி நிலமேயின் இணைப்புச் செயளாலர் மூதூர் ஐ.ம.சு.கூ.தலைவருமான ஜெயினுதீன் அமீர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.