Header Ads



ஆபாச படத்தில் நடித்த பௌத்த பிக்கு கைது - வீடியோ அடங்கிய கணனியும் மீட்பு

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள விகாரையை சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வலஸ்முல்லை பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வந்த இந்த பிக்கு ஆபாச படத்தில் நடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிக்கு நடித்த ஆபாச படத்தின் காட்சிகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதா என்பதை அறிய விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்ட பிக்குவிடம் இருந்து ஆபாச காணொளிகள் அடங்கிய கணனியும் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

1 comment:

  1. அம்மாடி,இவர்களுக்குள்ளே நடிப்பும் ஒழிந்திருக்கோ?ஒஸ்கார் விருது நடிகருக்கு கிடைக்குமா இல்லையா?கில்லாடிகள்.

    ReplyDelete

Powered by Blogger.