உதுமாலெப்பை இந்த வீதியை திருத்திக் கொடுப்பாரா..? (படங்கள் இணைப்பு)
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
கல்முனை வலயக்கல்வி அலுவலகத்திற்குச்சசெல்லும் பாதை குன்றும் குழியுமாகவுள்ளதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனை இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள வலயக்கல்வி அலுவலகம் மற்றும் கமு-இஸ்லாமாபாத் வித்தியாலயம் என்பன அமைந்துள்ள வீதி மிக நீண்ட காலமாக திருத்தப்படாமலுள்ளதால் இவ்வீதியில் நாளாந்தம் போக்குவரத்துச்செய்வோர் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் .கல்முனை வீதி அபிவிருத்தித்தினைக்களத்திற்குச்சொந்தமான இவ்வீதியை உடனடியாக திருத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது.
.jpg)



Post a Comment