கிண்ணியாவில் 3 கோடி ரூபா செலவில் புதிய பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டு விழா
(இக்பால் அலி)
ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவினால் கிண்ணியாப் பிரதேசதத்திலுள்ள ஹிஜ்ரா ஜும்ஆப் பள்ளிவாசலை 3 கோடி ரூபா செலவில் புதிதாக நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுச் செயலாளர் ஏ. எல். கலிலுர்ரஹ்மான மற்றும் பள்ளிவாசல் தலைவரும் முன்னான் பாராளுமன்ற உறுப்பினருமான மஹ்ரூப், கலாபூசணம் அஷ;nஷய்க் செய்னுதீன் எஸ். பரீத் உள்ளிட்டோர் அடிக்கல் நாட்டுவதையும் கலந்து கொண்ட ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

Post a Comment