சோவியத் யூனியன் அழிந்தது நினைவிருக்கலாம் - அமெரிக்காவுக்கு ஞாபகமூட்டும் தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் ரஷ்ய படைகள் திரும்பப்பெறப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிறது என்பதை குறிக்கும் விதமாக ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகளும் திரும்பபெற வேண்டும் என தலிபான் தெரிவித்துள்ளது.
இது குறித்து தலிபான்கள் அறிக்கையில், அந்த கடந்தகால வரலாறுகளில் இருந்து அரசும் நாமும் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறது.

Post a Comment