Header Ads



இறைச்சிக்காக மாடுவெட்டுவதும், மர்ஹும் அஸ்ரப்பின் அவசியமும்..!

(றிசானா பசிர்)

இலங்கைத் தமிழ்மக்கள் முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்ட நிலையில் தற்போது முஸ்லிம்களின் முதுகெலும்பை உடைப்பதில் பல தீய சக்திகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. எமது முஸ்லிம் பிரதிநிதிகள் நினைத்திருந்தால் இத்தீய சக்திகளை எப்போதே தோற்கடித்திருக்கலாம். 

இறைச்சிக்காக மாடுவெட்டுவதை, மறைந்த மானிதர் அஸ்ரப்பாயிருந்தால் தடுத்து ஆட விஸ்வருபம் அல்லவா எடுத்திருப்பார். பிக்குகளோடு விவாதித்து தோற்கடித்திருப்பார் என்பதில் அணுவளவும்  ஐயமில்லை.

இதை இப்போதே முளையிலே கிள்ளாவிட்டால் நிச்சயமாக ஒரு பிக்கு தீக்குளிப்பார். தீக்குளிப்புக்கு காரணம் வெறித்தனம். முஸ்லிம்கள் மீதுள்ள அழுக்காறு. அதைத்தொடர் சிங்கள பொது மக்களும் வீதியில் இறங்குவர். இதற்கு அரசு முழு அனுசரனை வழங்கி மாடறுப்பது மான்சுடுவதைப் போன்று சட்டமாக்கப்படும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

முஸ்லிம்களின் பொருளாதாரத்தை முடக்கும் முன்முயற்சிகளில் இதுவும் ஒன்று என்று கூறினால் அது மிகையாகாது.



3 comments:

  1. Mohamed Aaeis.
    நான் உட்பட ஒவ்வொரு முஸ்லிமும் சிந்தித்து செயற்பட வேண்டிய காலம் இது. வெறுமனே அரசியல்வாதிகளை மட்டும் நாம் நம்பியிராமல். உங்களுடைய கட்டுரையின் அவசியம் படித்தவர் முதல் படிக்காதவர் வரைக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள். முடியுமானால் இதற்கான தீர்வையும் சுட்டிக்காட்டுவது சாலச்சிறந்தது. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  2. எமது அமைச்சர்மார் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். போராடுவார்கள். தங்களுக்கு வரும் அவப் பெயரையும் பொருத்துக்கொள்வார்கள். ஜனாதிபதியோடும் தொடர்ப்பு கொள்வார்கள். களத்தில் குதிப்பார்கள். எதற்காகத் தெரியுமா? மாடறுப்பதை அனுமதிக்கக் கோரி அல்ல, தங்கள் இருப்பிடத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்காக.

    ReplyDelete
  3. டியர் றிஸானா பசீர்.நீங்கள் சொல்லுவது மிகச்சரி.மர்ஹூம் அஷ்ரபை நோக்குகையில் இப்போதைய முஸ்லிம் அரசியல் வாதிகள் அஷ்ரபின் 1/10 தகுதியும் திறனும் கூட அற்ற வெரும் ஜடங்களாகவே இருக்கிறார்கள்.உண்மை முஸ்லிம் மக்களுக்கு இது மிகவும் ஒரு பெரிய கவலை.அஷ்ரபின் பாசறையில் வளர்ந்தவர்கள் நாங்கள் என பொய்மட்டும் தேர்தல் காலங்கலில் மேடைகளில் கூச்சலிடுவார்கள்,ஆனால் அஷ்ரபின் மொத்த அறிவிலோ தகுதியிலோ அல்லது திறனிலோ எவரும் 1/10 கூட இதுவரை இல்லை.இவர்களைப்போல அஷ்ரப் சுயனலவாதியாகவோ,திருடனாகவோ,பொய்யனாகவோ,பொம்புளை பொருக்கியாகவோ இருக்கவில்லை.அவர் ஐவேளை தொழக்கூடியவராகவும்,தன் மரணத்திற்கு எந்த நேரமும் தயாரனவராகவுமுமே இருந்தார்.
    எம்மவர் ஒன்றுசேரின்,இப்போதுகூட ஒன்றும் பெறிதாக கெட்டுவிடவில்லை,இருக்கப்போகும் எம் சந்ததிகளின்,ஏன்,முழு நாட்டின் சிறந்த எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் ஷக்திகளாக மாறலாம்,ஆனால் மாற மாட்டார்கள்.தலைவர் பதவி வெறித்தனம் எவரையும் விட்டு விடாது.நானா நீயா தலைவர் என பொறாமையோடும் போட்டியோடும் செயட்பட்டால் எங்கே ஒன்று சேருவது?
    அஷ்ரபின் மரணத்திற்கு பிண்ணர்,இப்போதைய தலைவர் ரவூப் ஹகீமாவது அவரது இடத்தை குரையை நிரப்புவார் என எதிர்பார்த்தால்,அவரும் அதே கதிதான்.அஷ்ரபின் காலத்தில் அஷ்ரப் நம்பக்கூடிய அளவுக்கு கெட்டிக்காரணாகவும் விசுவாசியாகவும் ஹகீம் இருந்தார்,ஆனால்,ஏதோ நடுவீதியில் விட்டுட்டு மரணித்த ஒரு தந்தையை நம்பி வாழ்ந்த ஒரு குழந்தையின் கதையைப்போல ஹகீமின் வாழ்க்கையும் ஆகிவிட்டது.
    எனது தீர்வு:எவன் இஸ்லாத்தின்பால் சமூகத்திற்காக ஒன்று சேருகிரானோ இல்லையோ,நாம் சிலர் ஒன்று சேர்ந்து உண்மை இறைவிசுவாசிகளாக இருந்து,புனிதபோரை தொடங்கனும்,அதில் இந்த சமூக முஸ்லிம் அரசியல் விரோதிகளை ஒவ்வொன்ராக எமலோகத்திற்கு அனுப்பவேண்டும்.இதை தவிர ஒரு சிறந்த வழி வேறேதும் இருக்குமென்று நாம் நம்பவில்லை,ஏனெனில்,இதுவே இறைவழி,நேர்வழி,நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
    இன்றைய இந்த அரசியல் வாதிகளில் பலர் சட்டத்தைபடித்தவர்களாக இருந்தும் தன்னையோ தன் சமூகத்தையோ காப்பற்ற தெறியாதவர்களாகவே உள்ளதும் மேலும் கசப்பான உண்மை.உதாரணம்.நீதி அமைச்சர்:ரவூப் ஹகீம்.அவருக்கே நீதியில்லை,அப்போ மற்றவர்களுக்கு எங்கே நீதி கிடைக்கும்?இதுதான் யதார்த்தம்.

    ReplyDelete

Powered by Blogger.