Header Ads



உம்ரா கடமையை நிறைவேற்ற சென்ற இலங்கையர் வபாத்

உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்காக தமது மனைவியுடன் மக்காவுக்குச் சென்ற ஊடகவியலாளர் ஏ.எல்.எம். ஷரீப் தாயிப் நகரில் நடைபெற்ற பஸ் விபத்தில் காலமானார்.

இவரது ஜனாஸா மக்காவில் உள்ள 'ஷுஹதா ஏ ஹரத்தில்' நேற்று ஞாயிறு மாலை தொழுவிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

கம்மல்துறையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

No comments

Powered by Blogger.