Header Ads



மன அழுத்தம் மாரடைப்புக்கு பாதை காட்டும் - ஆய்வில் தகவல்

உடல் பருமன், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிகரெட் பிடிப்பது போன்றவற்றால் மாரடைப்பு நோய் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது மன அழுத்தமும் மாரடைப்பு நோய் ஏற்பட ஒரு காரணம் என தற்போது கண்டறியப்பட்டுள்ளது. சில நேரங்களில் கடுமையான நோய் காரணமாக மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

வாஷிங்டன் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பேராசிரியர்கள் ராபர்ட் எம்.கார்னே, ஜன்னத் இ பிரீடுலேண்ட் தலைமையிலான 12 குழுவினர் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

No comments

Powered by Blogger.