முஸ்லிம் சனத்தொகையை மட்டுப்படுத்த ஹிந்துக்கள் 5 குழந்தை பெறவேண்டும் - விசுவ ஹிந்து பரிஷத்
(Inne) இந்தியா - "முஸ்லிம் ஜனத்தொகையை மட்டுப்படுத்த வேண்டும் என்றால், ஒவ்வொரு ஹிந்து தம்பதிகளும் குறைந்தது 5 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்." என்று விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் தெரிவித்துள்ளார்.
நேற்று போபாலில் செய்தியாளர்களை சந்தித்த அசோக் சிங்கால் தெரிவித்ததாவது:
ஹிந்துக்கள், தங்களின் தாய் மதத்தை விட்டு வெளியேறி முஸ்லிம்களாவது, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. ஹிந்து சமூகம் சிறுபான்மை சமுதாயமாக மாறி விடும் அவலம் ஏற்படும், எனவே மதமாற்றத் தடை சட்டத்தை உடனடியாக கொண்டு வரவேண்டும்" என்றார்.
மேலும், ஒவ்வொரு ஹிந்து தம்பதிகளும் குறைந்தது 5 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், அவர் வலியுறுத்தினார்.

Bloody Indian poverty already beyond the limit. How are you going to feed this people?
ReplyDeleteஆஹா ....!! இந்திய பொது பல சேனா இவனுங்க தான் டா....!!
ReplyDeleteஇங்க ஒரு லூசி , அங்கயும் ஒரு லூசி..!!
இந்து மதத்தை விட்டுட்டு ஏன் இஸ்லாத்துக்குச் செல்கிறார்கள்? என்று பாருங்களேன்.இஸ்லாத்தை விடச் சிறந்த மதம் இந்தப் பூமியில் இல்லை என்பதை நீங்களும் படித்துப் பார்த்தால் புரிவீர்கள் சேர்.
ReplyDelete