Header Ads



கொழும்பு மாணவர்களை விக்டோரியா நீர் தேக்கத்தில் வைத்து கொட்டிய குளவிகள் - 50 பேர் பாதிப்பு

(Tm) விக்டோரியா நீர்த்தேக்கத்தைப் பார்வையிடுவதற்காகச் சென்ற கொழும்பு மஹானாம கல்லூரி மாணவர்களை குளவிகள் கொட்டியதில் 50 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

10 மற்றும் 11 வயதுடைய மாணவர்களே குளவி கொட்டியதில் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாணவர்கள் தெர்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

No comments

Powered by Blogger.