ஹிங்குராகொட வீடொன்றிலிருந்து 10 அடி நீளமான மலைப் பாம்பு மீட்பு (வீடியோ)
ஹிங்குராகொட, பிபில பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து மலைப்பாம்பு ஒன்றை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் உயிருடன் மீட்டுள்ளனர். இந்த மலைப்பாம்பு 10 அடி நீளமானது
குறித்த வீட்டு உரிமையாளர்கள் பாம்பைக் கண்ணுற்றதும் வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்ததையடுத்து, அவர்கள் அங்கு சென்றுள்ளனர். இந்த பாம்பினை கிரித்தலை வனவிலங்கு காப்பகத்தில் சேர்ப்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Post a Comment