Header Ads



காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் ஸகாத் கொடுப்பனவுகளைக் கையளிக்கும் நிகழ்வு

(டீன் பைரூஸ்)
காத்தான்குடி காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவணங்கள் சம்மேளனத்தினால் பயனாளிகளுக்கான கூட்டு ஸகாத் கொடுப்பனவுகளைக் கையளிக்கும் நிகழ்வு (29.01.2014 புதன்கிழமை) பி.ப.04.00 மணிக்கு  அஷ்ஷஹீத் அல்ஹாஜ் ஏ அஹமது லெப்பை ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தினில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வு காத்தான்குடி சம்மேளன ஸக்காத் குழுவின் தலைவா் அஷ்ஷெய்க் ஏ.எம் அலியார் (றியாழி) தலைமையில் நடை பெற்றது.



No comments

Powered by Blogger.