தென்கிழக்கு பல்கலைகழகத்தின் விஞ்ஞான ஆய்வு மாநாடு (படங்கள் இணைப்பு)

(யு.எல்.எம். றியாஸ்)
தென்கிழக்கு பல்கலைகழகத்தின் வருடாந்த விஞ்ஞான ஆய்வு மாநாடு சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தின் ஏற்பாட்டில் இன்று (03.12.2013) சம்மாந்துறை வளாகத்தில் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எம்.ஐ.எஸ். சபீனா தலைமையில் இடம்பெற்றது
இம்மாநாட்டிற்கு தென்கிழக்கு பல்கலை கழகத்தின் உப வேந்தர் கலாநிதி
எஸ்.எம்.எம்.இஸ்மாயில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இம்மாநாட்டில் கல்விமான்கள், பீடாதிபதிகள், மாணவர்கள் உள்ளிட்ட பலர்
கலந்துகொண்டனர்.





Post a Comment