தெமட்டகொடை கைரியா முஸ்லிம் பெண்கள் கல்லூரி மாணவர்களின் கண்காட்சி (படங்கள்)
தெமட்டகொடை கைரியா முஸ்லிம் பெண்கள் கல்லூரி ஆரம்ப பிரிவு மாணவர்களின் கண்காட்சியொன்று இன்று செவ்வாய்க்கிழமை (03) கல்லூரியில் ஆரம்ப பிரிவு உதவி அதிபர் ஏ.எல்.எஸ்.நஸீரா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட டொக்டர் எப்.டபிள்யூ.றிபாய் கண்காட்சியை திறந்து வைப்பதையும் அதனை பார்வையிடுவதையும் மாணவர்களின் கலை நிகழ்சியையும் மேல்மாகாண கல்வி திணைக்கள பிரதி பணிப்பாளர் ஏ.பி.எம்.அலவி உட்பட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.








Post a Comment