உயரத்தை அளவிடும் கருவியை கண்டுபிடித்து முஸ்லிம் மாணவன் தேசிய ரீதியில் சாதனை (படங்கள்)
(எம்.ரீ.எம்.பர்ஹான்)
நிர்மாணத்துறையில் அளவிட முடியாத உயரத்தை அளவிடும் கருவியை கண்டுபிடித்து தேசிய மட்டத்தில் முன்றாம் இடத்தை பெற்று சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மாஹா வித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவன் முகம்மது மில்ஹான் சாதனை படைத்தள்ளார்.
இன் நிகழ்வு 2013.11.30,2013.12.1,2 ஆகிய தினங்களில் கொழும்பு பண்டார் நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. இவர் கிழக்கு மாகானத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவன் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
.jpg)

Post a Comment