Header Ads



மூன்றரை வருடங்களில் பலன்தரும் புதிய இன தென்னை (படங்கள்)


(ஏ.எல்.ஜுனைதீன்)

சாய்ந்தமருது – 8 கடற்கரை அருகாமையில் வசித்து வரும் முஹம்மதலியார் முஹம்மது பஸீல் (வயது 50) என்பவரின் வீட்டில் வளர்ந்து காய்த்திருக்கும் தென்னை மரங்களில் தேங்காய் அதிக எண்ணிக்கையில் காய்த்திருப்பதையே இங்கு காண்கிறீர்கள்.

மூன்றரை வருடங்களில் பலன் தரும் இந்த புதிய இன தென்னை மரத்தை சுனாமியால் தென்னை மரங்களை இழந்த கரையோர மக்கள் தமது வீட்டு வளவுகளில் நட்டு பயன்பெற முடியும் என சுனாமி தினமான இன்று மூன்று பிள்ளைகளின் தந்தையான பஸீல் கூறுகின்றார். 



No comments

Powered by Blogger.