Header Ads



வவுனியா பீ.எஸ். அப்துல்லாவின் ஜனாஸா கேரளாவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது

(இர்ஷாத் றஹ்மததுல்லா)

சில தினங்கள் சுகயீனமுற்றிருந்த நிலையில்  இந்தியா கேரள மருத்துவ மணையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று வபாத்தான வவுனியா பீ.எஸ். அப்துல்லா அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் நாளை வியாழக்கிழமை (2013.12-05) கேரளாவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

நாளை காலை 10.00 மணிக்கு அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

அதே வேளை அன்னாரின் மறைவினையடுத்து இன்று 2013-12-04 வவுனியாவில் வர்த்தக நிலையங்கள் சில மூடப்பட்டிருந்தன.அதே வேளை நாளை வியாழக்கிழமை அன்னாருக்காக வேண்டிய வவுனியா நகர பள்ளிவாசலில் குர்ஆன் தமாம் செய்யப்படவுள்ளதாக பள்ளிவாசல் நிர்கவாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.