அம்பலாங்கொடையில் ATM இயந்திரத்தில் இருந்த பெருந்தொகை பணம் காணாமல் போயுள்ளது
(nF) அம்பலாங்கொடை நகரிலுள்ள வங்கியொன்றிலுள்ள ATM இயந்திரத்தில் இருந்து 25 இலட்சம் ரூபா பணம் காணாமற்போயுள்ளது.
இந்த விடயம் தொடர்பில், வங்கி முகாமையாளரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதுதொடர்பில் வங்கி ஊழியர்களிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
.jpg)
Post a Comment