(சுலைமான் றாபி) இன்று 02.12.2013ம் திகதி பி.ப 2.00 மணி தொடக்கம் பி.ப 06.00 மணிவரை அவசர திருத்த வேலை காரணமாக நிந்தவூரில் மின் வெட்டு அமுலில் இருக்கும் என்று இலங்கை மின்சார சபையின் நிந்தவூர் கிளையின் பொறுப்பதிகாரி M சலீம் தெரிவித்தார்.
Post a Comment