ரியாத் இலங்கை சர்வதேச பாடசாலையின் வெள்ளி விழா நிகழ்வும், பொருட்காட்சியும்
(MSM பாயிஸ்)
சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள இலங்கை சர்வதேச
பாடசாலையின் 25வது வருட பூர்த்தியை முன்னிட்டு வெள்ளி விழா நிகழ்வும்பொருட்காட்சியும் கடந்த வெள்ளி, சனி தினங்களில் வெகு சிறப்பாக
நடைபெற்றது. மாணவர்களின் திறமைகளை வெளிக்காட்டும் வகையில் பல பொருட்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான மக்களும் மாணவ,மாணவியரும் இந்நிகழ்வை உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.
பதில் அதிபராக கடமையாற்றும் S.M.நஸீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக சர்தார் வஹிதுல்லாஹ் (Chief
Commercial Officer of Al Rabi Saudi Foods) அவர்களும் கௌரவ அதிதியாக சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி அவர்களும் பல உயர் அதிகாரிகளும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.




Why not start the sri lankan embassy school in Dammam Area, Only who was staying in Riyadh & Jeddah getting the benefits, our childrens are suffering due to the other embassy school.
ReplyDelete