கல்முனை ஸம்ஸம் நண்பர்கள் அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
கல்முனை ஸம்ஸம் நண்பர்கள் அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு 10-11-2013 சம்மாந்துறையில் நடைபெற்றது.
ஜனாதிபதி விளையாட்டு கட்டிடத்தொகுதியில் அமைப்பின் தலைவரும் சாய்ந்தமருது சம்பத் வங்கியின் முகாமையாளருமான முஸம்மில் ஹீஸைன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் அங்கத்தவர்களின் குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.இங்கு பெரியோர் மற்றும் சிறுவர்களுக்கான போட்டி நிகழ்வுகளும் இடம்பெற்றன.அத்துடன் தற்போது வெளிநாட்டில் வாழும் இவ்வமைப்பின் அங்கத்தவர்களில் சிலரும் இதில் கலந்துகொண்டனர்.



Post a Comment